பிராணயாமம் செய்வதால் என்ன நடக்கிறது? | What happens during Pranayamam?

சாதாரணமாக நுரையீரலில் பல லட்சம் நுணுக்கமான பைகள் உள்ளே இருக்கும். இந்த சின்னச்சின்ன பைகள் மைக்ரோஸ்கோப்பில் வைத்து பார்த்தால் தான் தெரியும். இந்த பையை சுற்றி மெல்லிய நரம்புகள் நாம் ஈர்க்கும் காற்றில் உள்ள பிராணவாயுவை மட்டும் ஈர்த்து கொள்ளும். அந்தநரம்புகளை சுற்றியுள்ள ரத்த நாளங்கள் வழியாக பிராண சக்தியை ஈர்த்து உடல் முழவதும்பரப்பும். இந்த பைகள் எல்லோருக்கும் முழுமையாக வேலை செய்வதில்லை. நாம் சாதாரணமாக மூச்சை இழுத்து விடும்போது எல்லா பைகளும் நிரம்புவதில்லை. கடினமான வேலை …

பிராணயாமம் செய்வதால் என்ன நடக்கிறது? | What happens during Pranayamam? Read More »